Pages

Wednesday, August 4, 2010

மகனே...

ஒவ்வொரு விரலாக
நீட்டக்கற்றுக்கொடுத்தேன்
உனக்கு.....

ஒரேயடியாக நீட்டக் கற்றுக்கொடுத்துவிட்டாய்
எனக்கு....!!

7 comments:

nila said...

வலிக்கிறது... அருமையான வரிகள்... நெஞ்சில் சுருக்

kaniB said...

Miga nandru... makes us to feel the pain...

kamalesh said...

wow.. too good...

மயாதி said...

good

Sekar said...

Superb..
arthamulla varikal..

Jaabir said...

truly Wonderful...

Raja said...

வள்ளுவன் குறள் போல மிகவும் சிறப்பாக உள்ளது