Pages

Sunday, June 12, 2011

இயலாமை...


கை கொட்டிச்சிரிக்கும்
மானத்தின் மார்புக்காம்புகளிலாவது
பால் சுரக்கட்டும்...
என் குழந்தையின் பசியாற்ற.,
என்று,
முனகியபடியே
முடங்கிக்கொள்கின்றது
இவளின் இயலாமை..

3 comments:

Unknown said...

good one!

mohammed said...

கடவுளே உனது வறுமைச் செல்வத்தை உன்னிடமே வைத்துக்கொள்
என் நாட்டுக் குழந்தைசெல்வன்களுக்கு அது வேண்டாம்
நன்றி.

Anonymous said...

nice..