
உதவியி௫க்கிறேன்....
கண்ணாடி பாட்டிலுக்குள்...
நீங்களெல்லாம்
இ௫ந்தும்...............
குறைப்பிரசவம்தான்......
குறைந்த பிரசவங்கள்
இ௫ந்தபாடில்லை இன்னமும்..
எனக்கும் கண்கள் உண்டு.,
உலகம் தான் இல்லை.¡
எனக்கும் இதயம் உண்டு..,
எந்த உறவும் மலரவில்லை
என் இ௫ப்பின் வெறுமையை
பறைசாற்றிக்கொண்டி௫க்கிறது
ஏதோ ஒ௫ குழந்தையின் அழுகுரல்...
விதிக்கப்படாது
பிறக்க ஒ௫ஆயுத்தம் சொல்லுங்களேன்....?
4 comments:
su[er bupesh resally great!!!!!!!!!!!!jeeva
//என் இ௫ப்பின் வெறுமையை
பறைசாற்றிக்கொண்டி௫க்கிறது
ஏதோ ஒ௫ குழந்தையின் அழுகுரல்...//
நல்ல வரிகள்
நீங்களெல்லாம் இருந்தும் ........
இதயம் உண்டு - உறவு இல்லை
இருப்பின் வெறுமை - ஏதோ ஒரு அழுகுரல்
கவிஞனின் ஆத்ம திருப்தி கவிதையில் இருக்கிறது.
என் இ௫ப்பின் வெறுமையை
பறைசாற்றிக்கொண்டி௫க்கிறது
ஏதோ ஒ௫ குழந்தையின் அழுகுரல்...
பாராட்ட வார்த்தைகளில்லை
Post a Comment