Pages

Monday, February 7, 2011

பகிர்தல்..

குதூகலங்கள்
ஒருமித்தமாய் போட்டோ எடுத்து
பிரேம் போட்டு மாட்டப்பட்டது..
மாலை சூரியனின் சுடர்
போட்டோக்கண்ணாடியில் பட்டு
பக்கவாட்டுச் சுவற்றில்
பிம்பங்களாய் தெரிகின்றன
அசல் நாட்டில் பகிரப்படாத நட்புக்கள்

4 comments:

ராஜா சந்திரசேகர் said...

நட்பின் நெகிழ்வு.நல்ல பதிவு.

Yaathoramani.blogspot.com said...

வார்த்தைகளில் சிக்கனம் தெரிந்தாலும்
பொருளில் வள்ளல்தன்மை நிறைந்து வழிகிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Pranavam Ravikumar said...

அருமை!