Pages

Thursday, February 17, 2011

மழை!!

ஆக்ரோஷமாய்
மோதிப் புணர்ந்தன
மேகங்கள்....
இந்திரியமாய் ஒழுகி வழிந்தது
"மழை"
உயிர்த்து முளைத்தன
பெயர்த்தெரியாச் செடியின்
புதையுண்ட விதைகள்..

2 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமை புபேஷ். வாழ்த்துக்கள்.

Gowripriya said...

nice :)