Pages

Friday, January 28, 2011

பிரித்தல்!!

எப்படிச்சிந்தினாலும்
எஞ்சிவிடுகிறது நாசித்துவாரங்களில்
மூக்குச்சளியின் கடைசிச்சொட்டு!!!
சுவாசத்தின் வெப்பத்தில்
அது உலர்ந்து பொருக்காகி
மயிர்க்கால்களை இருக்கப்பிடித்தமர்ந்து
பிரித்தல் கடினமாகிவிடுகிறது
வார்த்தைகளினூடே கவிதையை
பிரித்தெடுத்தல் மாதிரி!!

2 comments:

முல்லை அமுதன் said...

nantru.
vaazhthukkal.
mullaiamuthan
'kaatruveli-ithazh.blogspot.com

nila said...

வார்த்தைகள் உங்களுக்கு மட்டும் எப்படித்தான் அகப்படுகின்றனவோ